சீந்தல்
seendhal
மழைத்தூறல் ; மூக்குச்சளி ; சீந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முக்குச்சளி. உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ (அருட்பா, i, நெஞ்சறி.320). 2. Mucous matter of the nose; மழைத்தூறல். (W.) 1. Drizzle;
Tamil Lexicon
s. drizzling rain with chilly air, மழைத்தூற்றல்; 2. mucous matter of the nose, சளி.
J.P. Fabricius Dictionary
, [cīntl] ''s. [prov.]'' A drizzling rain, with chilly air, மழைத்தூற்றல். ''(c.)''
Miron Winslow
cīntal,
n. சீந்து2-.
1. Drizzle;
மழைத்தூறல். (W.)
2. Mucous matter of the nose;
முக்குச்சளி. உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ (அருட்பா, i, நெஞ்சறி.320).
DSAL