மீந்தோல்
meendhol
காண்க : மீத்தோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்றோல். (தொல்.எழுத்.251, உரை) Epidermis, superficial skin;
Tamil Lexicon
மீத்தோல்.
Na Kadirvelu Pillai Dictionary
mī-n-tōl
n. மீ2+.
Epidermis, superficial skin;
மேற்றோல். (தொல்.எழுத்.251, உரை)
DSAL