Tamil Dictionary 🔍

செந்தழல்

sendhalal


பொங்கி எரியும் தீ ; செந்தணல் : கேட்டைநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொங்கியெரியுந் தீ. செந்தழலே வந்தழலைச் செய்திடினும் (திவ். பெருமாள். 5, 6). 1. Blazing fire; . 2. See செந்தணல். . 3. The 18th nakṣatra, See கேட்டை. (யாழ். அக.)

Tamil Lexicon


, [centẕl] ''s.'' The eighteenth lunar as terism, கேட்டைநாள். 2. Fire, செந்தணல்.

Miron Winslow


cen-taḻal,
n. id.+.
1. Blazing fire;
பொங்கியெரியுந் தீ. செந்தழலே வந்தழலைச் செய்திடினும் (திவ். பெருமாள். 5, 6).

2. See செந்தணல்.
.

3. The 18th nakṣatra, See கேட்டை. (யாழ். அக.)
.

DSAL


செந்தழல் - ஒப்புமை - Similar