சீந்தில்
seendhil
ஒரு படர்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படர்கொடிவகை. வீழ் என்பது ஆல். . . சீந்தில்கட் குரித்து (நன். 387, மயிலை.). Gulancha, m.cr. Tinospora cordifolia;
Tamil Lexicon
சீந்தி, s. the name of a creeper, gulanch, tinospora cordifolia (கொடி வகை.
J.P. Fabricius Dictionary
ஒரு படர்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīntil] ''s.'' The name of a variety of medicinal creepers, ஓர்படர்கொடி. Menis permum cordifolium, ''L.''
Miron Winslow
cīntil,
n. id.
Gulancha, m.cr. Tinospora cordifolia;
படர்கொடிவகை. வீழ் என்பது ஆல். . . சீந்தில்கட் குரித்து (நன். 387, மயிலை.).
DSAL