Tamil Dictionary 🔍

சீனம்

seenam


ஒரு நாடு ; ஒரு மொழி ; சீனத்துச் சரக்கு ; படிக்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிக்காரம். (தைலவ. தைல. 91.) 4. Alum; சீனத்துச் சரக்கு. இப்பட்டுச் சீனம் (நன். 290, விருத்.). 3. Chinese manufacture, as Chinasilk; சீனபாஷை. (திவா.) 2. Chinese language; ஒரு தேசம். (நன்.273, உரை). 1. China, one of 56 See tēcam , q.v.; மான்வகை. (யாழ். அக.) A kind of antelope;

Tamil Lexicon


சீனா, s. China; 2. the chinese language. சீனகர், the Chinese. சீனக்கண்ணாடி, a kind of lookingglass, as from China. சீனக்கிழங்கு, rheum emodi, செடிவகை. சீனப்பூ, the name of a flower, lagerstroemia indica. சீனவெடி, சீனிவெடி; Chinese crackers in fire works. சீனவேலை, சீனத்துவேலை, any curious Chinese work. சீனன், சீனாக்காரன், a China man, Chinese. சீனாப்பிரேதம், a pale thin emaciated person.

J.P. Fabricius Dictionary


, [cīṉam] ''s.'' China, ஓர்தேசம். 2. The Chinese language, one of the eighteen languages. (See பாடை.) 3. A China-pro duction--as China--silk, சீனத்துச்சரக்கு. W. p. 329. CHEENA.

Miron Winslow


cīṉam,
n. Cīna.
1. China, one of 56 See tēcam , q.v.;
ஒரு தேசம். (நன்.273, உரை).

2. Chinese language;
சீனபாஷை. (திவா.)

3. Chinese manufacture, as Chinasilk;
சீனத்துச் சரக்கு. இப்பட்டுச் சீனம் (நன். 290, விருத்.).

4. Alum;
படிக்காரம். (தைலவ. தைல. 91.)

cīṉam
n. cīna.
A kind of antelope;
மான்வகை. (யாழ். அக.)

DSAL


சீனம் - ஒப்புமை - Similar