Tamil Dictionary 🔍

சிவிகை

sivikai


பல்லக்கு ; எருதுபூட்டிய வண்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லக்கு. சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை (குறள், 37). 1. Palanquin, covered litter; எருது பூட்டிய ஊர்தி (திவா.) 2. Bullockcart;

Tamil Lexicon


s. a palanquin, litter, dooly, தண்டிகை; 2. a bullock cart. சிவிகையார், சிவியார், a caste of palanquin bearers. சிவிகையாளன், the owner of a palanquin.

J.P. Fabricius Dictionary


, [civikai] ''s.'' A palankeen, a litter, dooly, தண்டிகை. W. p. 846. S'IVIKA. ''(c.)'' 2. A bullock carriage, எருதுபூட்டியஓர்பண்டி.

Miron Winslow


civikai,
n. šibikā
1. Palanquin, covered litter;
பல்லக்கு. சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை (குறள், 37).

2. Bullockcart;
எருது பூட்டிய ஊர்தி (திவா.)

DSAL


சிவிகை - ஒப்புமை - Similar