Tamil Dictionary 🔍

சினவுதல்

sinavuthal


கோபிதல் ; கொதித்தெழுதல் ; பொருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபித்தல். நீங்கிச் சினவு வாய்மற்று (கலித்.116). To be angry, indignant ;

Tamil Lexicon


ciṉavu-,
5 v. intr. சின-,
To be angry, indignant ;
கோபித்தல். நீங்கிச் சினவு வாய்மற்று (கலித்.116).

DSAL


சினவுதல் - ஒப்புமை - Similar