சரிவருதல்
sarivaruthal
நேர்வருதல் ; சமமாதல் ; ஒத்துவருதல் ; தீர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
Cari-v-ā-,
v. intr. சரி+.
1. To prove right or correct, as a mathematical problem, a prediction, an experiment;
நேர்வருதல். கணக்குச் சரிவந்து விட்டதா?
2. To be alike, equal;
சமமாதல். அவன் எனக்குச் சரி வந்தவன். Loc.
3. To agree, tally;
ஒத்து வருதல்.
4. To be finished, fulfilled;
தீர்தல். (W.)
DSAL