Tamil Dictionary 🔍

சிள்வீடு

silveedu


சுவர்க்கோழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிள்வண்டு. சிள்வீடு கறங்குஞ் சேய்நாட்டத்தம். (நற்.252). See

Tamil Lexicon


ciḷ-viṭu,
n. id. + வீடு [M. ciḷoīṭu.]
See
சிள்வண்டு. சிள்வீடு கறங்குஞ் சேய்நாட்டத்தம். (நற்.252).

DSAL


சிள்வீடு - ஒப்புமை - Similar