Tamil Dictionary 🔍

சிவிடு

sividu


சிறிது ; முந்நூற்றறுபது நெல் பிடிக்கும் அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


360 நெல்பிடிக்கும் அளவு. 1. A measure of 360 paddy grains ; சிறிது. 2. That which is small;

Tamil Lexicon


civiṭu,
n. cf. செவிடு. (யாழ். அக.)
1. A measure of 360 paddy grains ;
360 நெல்பிடிக்கும் அளவு.

2. That which is small;
சிறிது.

DSAL


சிவிடு - ஒப்புமை - Similar