Tamil Dictionary 🔍

உச்சவீடு

uchaveedu


உச்சராசி ; உதயத்துக்கு ஏழாமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. (Astrol.) See உச்சராசி,1.

Tamil Lexicon


உதயத்துக்கேழாமிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The position of the sun, or any planet in its most auspicious sign, உச்சவிராசி. See கிரகநிலை.

Miron Winslow


ucca-vīṭu
n. ucca+.
(Astrol.) See உச்சராசி,1.
.

DSAL


உச்சவீடு - ஒப்புமை - Similar