சிறுவீடு
siruveedu
சிறிய இல்லம் ; அதிகாலையில் பால் கறக்குமுன் மாடுகளை மேயவிடுதல் ; சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சிற்றில் 1, 2. கறப்பதற்குமுன் மாடுகளை அதிகாலையில் மேயவிடுகை. எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் (திவ். திருப்பா. 8). Letting out cattle in the early morning to graze before they are milked;
Tamil Lexicon
சிற்றில்.
Na Kadirvelu Pillai Dictionary
ciṟu-vīṭu,
n. id. + விடு-.
Letting out cattle in the early morning to graze before they are milked;
கறப்பதற்குமுன் மாடுகளை அதிகாலையில் மேயவிடுகை. எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் (திவ். திருப்பா. 8).
ciṟu-vīṭu,
n. id. + விடு-.
See சிற்றில் 1, 2.
.
DSAL