சிள்வண்டு
silvandu
சுவர்க்கோழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவர்க்கோழி. (M. M. 670.) Cricket;
Tamil Lexicon
சில்வண்டு, சிள்வீடு, சிள்ளீடு, s. a kind of cricket, சுவர்க்கோழி.
J.P. Fabricius Dictionary
, [ciḷvṇṭu] ''s.'' A kind of cricket living in trees, and making a very loud, shrill noise. See சில்வண்டு.
Miron Winslow
ciḷ-vaṇṭu,
n. சிள் onom +.
Cricket;
சுவர்க்கோழி. (M. M. 670.)
DSAL