Tamil Dictionary 🔍

சில

sila


கொஞ்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சின்மையானவை. சிலசொல்லறேற்றாதவர் (குறள், 649). Some, a few;

Tamil Lexicon


adj. & s. (pl). some, several, a few, சிலவற்றையெடு, take a few. சிலகாலம், --கால், --தடவை, --முறை, -- விசை, --வேளை, sometimes, perhaps. சிலசில, சிலச்சில, சிற்சில, some, a few. சிலர், சிலபேர், சிலமனுஷர், a few persons, some people.

J.P. Fabricius Dictionary


கொஞ்சம்.

Na Kadirvelu Pillai Dictionary


koncam (n.) கொஞ்சம் cela, konca (adj.) செல, கொஞ்ச some, a few, not many (adj. and n.)

David W. McAlpin


, [cil] ''adj. and s. [plu.]'' Some, several, a few; [a participial prefix, symbolic verb plural, neuter or appellative.] பலவென்பதி னெதிர். சிலவந்தன. Some things came. சிலவற்றையெடு. Take a few.

Miron Winslow


cila,
n. சின்-மை. [K. kela, M. cila.]
Some, a few;
சின்மையானவை. சிலசொல்லறேற்றாதவர் (குறள், 649).

DSAL


சில - ஒப்புமை - Similar