Tamil Dictionary 🔍

சிலும்புதல்

silumputhal


மயிர் முதலியன சிலிர்த்தல் ; கட்டை முதலியவற்றில் தும்பு முதலியன வெளிப்பட்டு நிற்றல் ; பெருகிவருதல் ; ஒலித்தல் ; கலங்குதல் ; அசைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசைதல். மாடு சிலும்புகிறது 6. To move restively; ஒலித்தல். (சூடா). 4.To sound; கலங்குதல். (W.) 5. To be agitated, excited; to be shaken; பெருகிவருதல். மார்பங் குருதி சிலும்பிட (உபதேசகா. அயமுகி. 71). 3. To flow out, gush out; மயிர்முதலியன சிலிர்த்தல். உன்னரு மயிர் சிலும்ப (திருவாலவா.27, 39). 1.To stand on end, as man's hair, porcupine's quill, etc; கட்டைமுதலியவற்றில் தும்புமுதலியன வெளிப்பட்டு நிற்றல். கட்டை சிலும்பி யிருக்கிறது. 2. To have an uneven surface by the rise of splinters , fibres, etc;

Tamil Lexicon


cilumpu-,
5 v. intr.
1.To stand on end, as man's hair, porcupine's quill, etc;
மயிர்முதலியன சிலிர்த்தல். உன்னரு மயிர் சிலும்ப (திருவாலவா.27, 39).

2. To have an uneven surface by the rise of splinters , fibres, etc;
கட்டைமுதலியவற்றில் தும்புமுதலியன வெளிப்பட்டு நிற்றல். கட்டை சிலும்பி யிருக்கிறது.

3. To flow out, gush out;
பெருகிவருதல். மார்பங் குருதி சிலும்பிட (உபதேசகா. அயமுகி. 71).

4.To sound;
ஒலித்தல். (சூடா).

5. To be agitated, excited; to be shaken;
கலங்குதல். (W.)

6. To move restively;
அசைதல். மாடு சிலும்புகிறது

DSAL


சிலும்புதல் - ஒப்புமை - Similar