சிலுப்பு
siluppu
நடுக்கம் ; கோபங்காட்டுகை ; அடங்காநடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபங்காட்டுகை. இவன் உம்முடைய சிலுப்புக்கெல்லாம் பயப்படுபவனல்ல. 1. Show of anger அடங்கா நடை. Loc. 2. Unruly behaviour ;
Tamil Lexicon
III. v. t. bristle, make the hair stand on end, dishevel, மயிர் நெறிக்கச் செய்; 2. whirl round, சுழற்று; 3. shake the head in disdain, அசை; 4. (Tel.) churn, தயிர்கடை. சிலுப்பிக்கொண்டிருக்கிறான், he is angry, he bristles about.
J.P. Fabricius Dictionary
, [ciluppu] கிறேன், சிலுப்பினேன், வேன், சி லுப்ப, ''v. a.'' The bristle, erect the hair, raise the quills as a porcupine; to dishevel, to make rough or shaggy, மயிர்நெறிக்கச்செய்ய. 2. ''(Tel.)'' To turn or shake the head in disdain or displeasure, &c., தலையசைக்க. 3. To stir, move, agitate, கலக்க. 5. To churn, தயிர்கடைய. சிலுப்பிக்கொண்டிருக்கிறான். He is angry, he bristles about. ''(R.)''
Miron Winslow
ciluppu,
n.சிலுப்பு-.
1. Show of anger
கோபங்காட்டுகை. இவன் உம்முடைய சிலுப்புக்கெல்லாம் பயப்படுபவனல்ல.
2. Unruly behaviour ;
அடங்கா நடை. Loc.
DSAL