Tamil Dictionary 🔍

சிலும்பல்

silumpal


சிலிர்த்திருக்கை ; சீலை முதலியவற்றின் கரடு ; துணி முதலியவற்றின் பீறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீலைமுதலியவற்றின் கரடு. 2. Unevenness, as of cloth; unevenness in thatching, matting or hedging; துணி முதலியவற்றின் பீறல் 3. Tear, as in garment; சிலிர்த்திருக்கை. 1. Roughness, shagginess, as the body of bear, dog;

Tamil Lexicon


, [cilumpl] ''s. [vul.]'' Roughness, shaggi ness, as of a bear, dog, &c., மயிர்சிலும்புதல். 2. Unevenness of cloth or in thatching, matting, hedging, &c., சீலைமுதலியவற்றின் சிலும்பல். 3. Being dishevelled, as the hair, தலைமயிர்ச்சிலும்பல். 4. Being torn, tattered, as clothes, paper, &c., பீற்றல். சிலும்பலில்லாமலிழை. Wind up the thread evenly.

Miron Winslow


cilumpal,
n. cf. சிலும்பு-.
1. Roughness, shagginess, as the body of bear, dog;
சிலிர்த்திருக்கை.

2. Unevenness, as of cloth; unevenness in thatching, matting or hedging;
சீலைமுதலியவற்றின் கரடு.

3. Tear, as in garment;
துணி முதலியவற்றின் பீறல்

DSAL


சிலும்பல் - ஒப்புமை - Similar