Tamil Dictionary 🔍

சிலாதலம்

silaathalam


பாறை ; கல் பரப்பிய இடம் ; கற்பாவிய ஆசன மேடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாறை. சிலாதலத்தின் மேலிருந்த மந்தி (திவ். இயற். 3, 58). 1. Rock; கற்பாவிய ஆசனமேடை. இலகொளிச் சிலாதல மேலிருந் தருளி (சிலப். 15, 154). 2. A raised stone-paved seat;

Tamil Lexicon


கற்படி, பாறை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A stony surface, பாறை. 2. Stone seats, கல்பரப்பியவிடம்.

Miron Winslow


cilā-talam,
n. šilā +.
1. Rock;
பாறை. சிலாதலத்தின் மேலிருந்த மந்தி (திவ். இயற். 3, 58).

2. A raised stone-paved seat;
கற்பாவிய ஆசனமேடை. இலகொளிச் சிலாதல மேலிருந் தருளி (சிலப். 15, 154).

DSAL


சிலாதலம் - ஒப்புமை - Similar