நிலாவுதல்
nilaavuthal
நிலவுதல் ; நிலைத்திருத்தல் ; தியானித்தல் ; ஒப்பாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நிலவு-, நிலாவாப் புலாற்றானம் (தேவா. 1224, 2).-tr. தியானித்தல். நானிலாவியிருப்ப னென்னாதனை (தேவா. 4, 5). 1. To meditate upon; ஒப்பாதல். மானிலாவிய நோக்கியர் (திருவிசை. 5, 4). 2. To resemble;
Tamil Lexicon
nilāvu-
5 v. நிலவு-. intr.
See நிலவு-, நிலாவாப் புலாற்றானம் (தேவா. 1224, 2).-tr.
.
1. To meditate upon;
தியானித்தல். நானிலாவியிருப்ப னென்னாதனை (தேவா. 4, 5).
2. To resemble;
ஒப்பாதல். மானிலாவிய நோக்கியர் (திருவிசை. 5, 4).
DSAL