Tamil Dictionary 🔍

நிலவுதல்

nilavuthal


நிலைத்திருத்தல் ; தாங்குதல் ; வழங்குதல் ; பரவுதல் ; ஒளிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிவிடுதல். (பிங்.) 4. To emit rays; to shine; பரவுதல். (W.) 5. To spread, extend, pervade; நிலைத்திருத்தல். யாரு நிலவார் நிலமிசை மேல் (நாலடி, 22); 1. To be permanent, fixed; தங்குதல். இறுதியு மிடையும் ... நிலவுதல் (தொல். சொல். 103). 2. To stay; வழங்குதல். நிலவு மரபினையுடையது. (W.) 3. To exist, to be in use, in vogue or in circulation, as a word; to be extant, in force or practice, as a religion;

Tamil Lexicon


nilavu-
5 v. intr.
1. To be permanent, fixed;
நிலைத்திருத்தல். யாரு நிலவார் நிலமிசை மேல் (நாலடி, 22);

2. To stay;
தங்குதல். இறுதியு மிடையும் ... நிலவுதல் (தொல். சொல். 103).

3. To exist, to be in use, in vogue or in circulation, as a word; to be extant, in force or practice, as a religion;
வழங்குதல். நிலவு மரபினையுடையது. (W.)

4. To emit rays; to shine;
ஒளிவிடுதல். (பிங்.)

5. To spread, extend, pervade;
பரவுதல். (W.)

DSAL


நிலவுதல் - ஒப்புமை - Similar