Tamil Dictionary 🔍

சிலம்பாறு

silampaaru


அழகர்மலையில் தோன்றும் சிற்றாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதுரை ஜில்லாவில் அழகர்மலையில் உற்பத்தியாகுஞ் சிற்றாறு. நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை (சிலப்.11, 108). The sacred stream of the Aḻakar hills, in Madura district;

Tamil Lexicon


cilampāṟu,
n. id. + ஆறு.
The sacred stream of the Aḻakar hills, in Madura district;
மதுரை ஜில்லாவில் அழகர்மலையில் உற்பத்தியாகுஞ் சிற்றாறு. நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை (சிலப்.11, 108).

DSAL


சிலம்பாறு - ஒப்புமை - Similar