Tamil Dictionary 🔍

சிலமன்

silaman


சாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாடை. அவர் வந்த சிலமனில்லை. (J.) Indication by noise, stir, etc.;

Tamil Lexicon


s. (சிலம்பல்) noise, motion etc. as a signal. ஆட்சிலமன், frequent noise, stir of people.

J.P. Fabricius Dictionary


, [cilmṉ] ''s.'' [''prov. improp. for'' சிலம்பல்.] Noise, motion, &c., as a signal, அசுமாற்றம். ஆட்சிலமன். Frequent noise, stir of people. அவர்வந்த சிலமனில்லை. There is no appear ance of his having come.

Miron Winslow


cilamaṉ,
n. சிலம்பு-.
Indication by noise, stir, etc.;
சாடை. அவர் வந்த சிலமனில்லை. (J.)

DSAL


சிலமன் - ஒப்புமை - Similar