Tamil Dictionary 🔍

சிறுபயிர்

sirupayir


குறுகிய காலத்தில் விளையும் பயிர் ; புன்செய்ப் பயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிது காலத்தில் விளையும் பயிர். Nā. Minor crop that can be raised in a short period;

Tamil Lexicon


ciṟu-payir,
n. id. +.
Minor crop that can be raised in a short period;
சிறிது காலத்தில் விளையும் பயிர். Nānj.

DSAL


சிறுபயிர் - ஒப்புமை - Similar