Tamil Dictionary 🔍

சிற்றுளி

sitrruli


தச்சுக்கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தச்சுக்கருவி வகை. சிற்றுளியாற் கல்லுந் தகரும் (நீதிநெறி.14). Small chisel used for cutting stones;

Tamil Lexicon


சிறுவுளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A small chisel used by carpenters.

Miron Winslow


ciṟṟuḷi,
n. id. + உளி. [K. kiṭṭuḷi.]
Small chisel used for cutting stones;
தச்சுக்கருவி வகை. சிற்றுளியாற் கல்லுந் தகரும் (நீதிநெறி.14).

DSAL


சிற்றுளி - ஒப்புமை - Similar