சாரிசெய்தல்
saariseithal
வரியினின்று நீக்குதல் ; நிலம் முதலியவற்றைச் சாசனம்மூலம் உதவுதல் ; இழந்த அலுவலைத் திரும்பக் கொடுத்தல் ; ஆணையை உரியோர்க்குச் சேர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரியினின்று நீக்குதல். 1. To exempt from revenue; நிலமுதலியவற்றைச் சாஸனமூலம் உதவுதல். 2. To assign, as a land; இழந்த உத்தியோகத்தைத் திரும்பக்கொடுத்தல். Nā. 3. To reinstate in office; சம்மன் முதலியன நிறைவேற்றுதல். சம்மன் சாரிசெய்தாகிவிட்டது. Colloq. To serve, as summons; to execute, as warrant;
Tamil Lexicon
cāri-cey-,
v. tr. சாரி6+.
1. To exempt from revenue;
வரியினின்று நீக்குதல்.
2. To assign, as a land;
நிலமுதலியவற்றைச் சாஸனமூலம் உதவுதல்.
3. To reinstate in office;
இழந்த உத்தியோகத்தைத் திரும்பக்கொடுத்தல். Nānj.
cāri-cey-,
v. tr. E. serve +. cf. U. jārī-karnā.
To serve, as summons; to execute, as warrant;
சம்மன் முதலியன நிறைவேற்றுதல். சம்மன் சாரிசெய்தாகிவிட்டது. Colloq.
DSAL