Tamil Dictionary 🔍

சாமிசெய்தல்

saamiseithal


பஞ்சகால முதலியவற்றில் தேவதைகட்கு உற்சவம் நடத்துதல். (J.) To celebrate festival for village deities in times of sickness, pestilence, etc.;

Tamil Lexicon


cāmi-cey-,
v. intr. id. +.
To celebrate festival for village deities in times of sickness, pestilence, etc.;
பஞ்சகால முதலியவற்றில் தேவதைகட்கு உற்சவம் நடத்துதல். (J.)

DSAL


சாமிசெய்தல் - ஒப்புமை - Similar