Tamil Dictionary 🔍

சிந்தைசெய்தல்

sindhaiseithal


நினைவில்வைத்தல் ; தியானம் செய்தல் ; கவலைகொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞாபகத்தில் வைத்தல். 1. To remember, bear in mind; தியானஞ்செய்தல். உன்னைச் சிந்தைசெய்து (திவ். திருவாய். 2,6,6). 2. To meditate upon, reflect; கவலைகொள்ளுதல். எம்மையு மாள்வரோ வென்று சிந்தைசெயும். (தேவா. 743,11). 3. To care for, to be anxious about;

Tamil Lexicon


cintai-cey-,
v. tr. id. +.
1. To remember, bear in mind;
ஞாபகத்தில் வைத்தல்.

2. To meditate upon, reflect;
தியானஞ்செய்தல். உன்னைச் சிந்தைசெய்து (திவ். திருவாய். 2,6,6).

3. To care for, to be anxious about;
கவலைகொள்ளுதல். எம்மையு மாள்வரோ வென்று சிந்தைசெயும். (தேவா. 743,11).

DSAL


சிந்தைசெய்தல் - ஒப்புமை - Similar