Tamil Dictionary 🔍

சிறியதகப்பன்

siriyathakappan


தந்தைக்குப் பின்னோன் ; சிறிய தாயின் கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்தைக்கு இளையவன் அல்லது சிறிய தாயின் கணவன். Father's younger brother; mother's younger sister's husband;

Tamil Lexicon


--சிறியபிதா, ''s.'' A paternal uncle, the father's younger brother, or the mother's younger sister's husband. The father's paternal cousin, younger than the father.--''Note.'' The relationship may be extended to distant relatives.

Miron Winslow


ciṟiya-takappaṉ,
n. சிறு-மை+.
Father's younger brother; mother's younger sister's husband;
தந்தைக்கு இளையவன் அல்லது சிறிய தாயின் கணவன்.

DSAL


சிறியதகப்பன் - ஒப்புமை - Similar