சிறியன்
siriyan
சிறுவன் ; இழிந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிவன். சிறியனென்றென்னிளஞ் சிங்கத்தை யிகழேல் (திவ். பெரியாழ். 1, 4, 8). 1. Small, insignificant person; boy; அற்பன். சிறியர் செயற்கரிய செய்கலாதார் (குறள், 26). 2. Low, mean person;
Tamil Lexicon
ciṟiyaṉ,
n. சிறு-மை.
1. Small, insignificant person; boy;
சிறிவன். சிறியனென்றென்னிளஞ் சிங்கத்தை யிகழேல் (திவ். பெரியாழ். 1, 4, 8).
2. Low, mean person;
அற்பன். சிறியர் செயற்கரிய செய்கலாதார் (குறள், 26).
DSAL