சிங்கடியப்பன்
singkatiyappan
சிங்கடி என்னும் பெண்ணுக்குத் தந்தையொத்த சுந்தரமூர்த்திநாயானார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சிங்கடி யென்ற பெண்ணுக்குத் தந்தையானவர்] சுந்தரமூர்த்தி நாயனார். சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடியப்பன் (தேவா. 735, 11). Cuntaramūrtti-nāyaṉār, as the foster-father of Ciṅkaṭi;
Tamil Lexicon
ciṅkaṭi-y-appaṉ,
n. சிங்கடி+.
Cuntaramūrtti-nāyaṉār, as the foster-father of Ciṅkaṭi;
[சிங்கடி யென்ற பெண்ணுக்குத் தந்தையானவர்] சுந்தரமூர்த்தி நாயனார். சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடியப்பன் (தேவா. 735, 11).
DSAL