Tamil Dictionary 🔍

சிற்பன்

sitrpan


படைப்புத்தொழிலில் வல்லவனாகிய பிரமன் ; சிற்பத் தொழிலோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சிருட்டித் தொழிலில் வல்லவன்] பிரமன். சிற்பனையெலாஞ் சிருட்டித்த (திருமந்.628). Brahmā, as one skilḷed in the art of creation;

Tamil Lexicon


ciṟpaṉ,
n. šilpa.
Brahmā, as one skilḷed in the art of creation;
[சிருட்டித் தொழிலில் வல்லவன்] பிரமன். சிற்பனையெலாஞ் சிருட்டித்த (திருமந்.628).

DSAL


சிற்பன் - ஒப்புமை - Similar