Tamil Dictionary 🔍

சிற்பரன்

sitrparan


அறிவுக்கு எட்டாத கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவிற்கு எட்டாத கடவுள். எப்பொருளினுமாஞ் சிற்பரன். (திருவாத. பு. திருப்பெருந்.21). God, as transcending human understanding;

Tamil Lexicon


s. (சித்.) God (who transcends human understanding).

J.P. Fabricius Dictionary


கடவுள், சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Siva--as the enlightener of souls, சிவன்.

Miron Winslow


ciṟ-paraṉ,
n. cit+.
God, as transcending human understanding;
அறிவிற்கு எட்டாத கடவுள். எப்பொருளினுமாஞ் சிற்பரன். (திருவாத. பு. திருப்பெருந்.21).

DSAL


சிற்பரன் - ஒப்புமை - Similar