Tamil Dictionary 🔍

பெரியதகப்பன்

periyathakappan


தந்தையின் அண்ணண் ; தாயின் அக்காள் கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்தையின் மூத்த சகோதரன். 1. Father's elder brother; தாயின் மூத்த சகோதரியின் கணவன். 2. Husband of mother's elder sister;

Tamil Lexicon


, ''s.'' A father's older brother.

Miron Winslow


periya-takappaṉ
n. id.+.
1. Father's elder brother;
தந்தையின் மூத்த சகோதரன்.

2. Husband of mother's elder sister;
தாயின் மூத்த சகோதரியின் கணவன்.

DSAL


பெரியதகப்பன் - ஒப்புமை - Similar