தகப்பன்
thakappan
தந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்தை. இமவான் மகட்குத் தன்னுடையக் கேள்வன் மகன் றகப்பன் (திருவாச. 9, 13). Father;
Tamil Lexicon
s. (hon. தகப்பனார், pl. தகப்பன் மார்) a father. தகப்பன் மரியாதையாய் நடத்த, to treat or regard one as a father. தகப்பன் முறை, relationship as one in the father's place. சிறிய தகப்பன், a father's younger brother. பெரிய தகப்பன், a father's elder brother.
J.P. Fabricius Dictionary
, [tkppṉ] ''s.'' A father; as among brahmans, தமப்பன், and தோப்பன். ''(c.)'' தகப்பன்மரியாதை. As a father.
Miron Winslow
takappaṉ,
n. cf. தமப்பன். [M. takappan.]
Father;
தந்தை. இமவான் மகட்குத் தன்னுடையக் கேள்வன் மகன் றகப்பன் (திருவாச. 9, 13).
DSAL