சிறாம்புதல்
siraamputhal
குறுகுதல் ; இளைத்தல் ; உராய்தல் ; பிறாண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உராய்தல் (W.) 1. To graze, as a ball when passing; பிறாண்டுதல் . (W.) 2. To scratch with a splinter or thorn; குறுகுதல். சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை (ஈடு, 2, 6, 1). 1.To shrink, look small; இளைத்தல் இத்தலையைப் பிரிந்து வந்த சிறாம்புதலெல்லாம் (ஈடு, 6, 1, 11). 2. To grow lean, become emaciated;
Tamil Lexicon
ciṟāmpu-,
5 v. intr. prob. சிறு-மை.
1.To shrink, look small;
குறுகுதல். சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை (ஈடு, 2, 6, 1).
2. To grow lean, become emaciated;
இளைத்தல் இத்தலையைப் பிரிந்து வந்த சிறாம்புதலெல்லாம் (ஈடு, 6, 1, 11).
ciṟāmpu-,
5 v. cf. சிறாய்.-intr. -tr.
1. To graze, as a ball when passing;
உராய்தல் (W.)
2. To scratch with a splinter or thorn;
பிறாண்டுதல் . (W.)
DSAL