சிலம்புதல்
silamputhal
ஒலித்தல் ; எதிரொலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிரொலித்தல். வளநகர் சிலம்பப் பாடி (அகநா. 22). 2. To echo, ring, resound; ஒலித்தல். சீரார் ஞெகிழஞ் சிலம்ப (கலித். 90). 1. To sound, make a tinkling noise;
Tamil Lexicon
ஒலித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
cilampu-,
5 v. intr. [M. cilambu.]
1. To sound, make a tinkling noise;
ஒலித்தல். சீரார் ஞெகிழஞ் சிலம்ப (கலித். 90).
2. To echo, ring, resound;
எதிரொலித்தல். வளநகர் சிலம்பப் பாடி (அகநா. 22).
DSAL