Tamil Dictionary 🔍

சாம்புதல்

saamputhal


இழுத்தல் ; அறைதல் ; உணர்வழிதல் ; வாடுதல் ; கூம்புதல் ; ஒடுங்குதல் ; கெடுதல் ; குவிதல் ; ஒளிமழுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாடுதல். நெய்தற்புச்சாம்பும் புலத்தாங்கண் (பட்டினப்.12). 1. To wither, droop; கெடுதல். செறிற் சாம்புமிவன் (கலித். 78). 2. To perish, pine away; குவிதல். (திவா.) 3. To close up, as flowers; ஒடுங்குதல். (பிங்.) 4. To decline, shrink; உணர்வழிதல். சாதல் காப்பவரு மென்றவத்திற் சாம்பினார் (கம்பரா. உருக்காட்.21). 5. To lose consciousness; ஒளிமழுங்குதல். மன்னரெல்லாந் தளர்ந்துகண் சாம்பினாரே (சீவக.811) 6. To grow dim, as the eyes; இழுத்தல். (W.) 1. To pull in by jerks; to haul; to draw in; to pump; அறைதல். (J.) 2. To give a blow;

Tamil Lexicon


cāmpu-,
5 v. intr. of. šam. (M. cāmbu.)
1. To wither, droop;
வாடுதல். நெய்தற்புச்சாம்பும் புலத்தாங்கண் (பட்டினப்.12).

2. To perish, pine away;
கெடுதல். செறிற் சாம்புமிவன் (கலித். 78).

3. To close up, as flowers;
குவிதல். (திவா.)

4. To decline, shrink;
ஒடுங்குதல். (பிங்.)

5. To lose consciousness;
உணர்வழிதல். சாதல் காப்பவரு மென்றவத்திற் சாம்பினார் (கம்பரா. உருக்காட்.21).

6. To grow dim, as the eyes;
ஒளிமழுங்குதல். மன்னரெல்லாந் தளர்ந்துகண் சாம்பினாரே (சீவக.811)

cāmpu-,
5 v. intr.
1. To pull in by jerks; to haul; to draw in; to pump;
இழுத்தல். (W.)

2. To give a blow;
அறைதல். (J.)

DSAL


சாம்புதல் - ஒப்புமை - Similar