Tamil Dictionary 🔍

சிம்புதல்

simputhal


ஒலித்தல் ; துள்ளுதல் ; கோபக்குறி காட்டுதல் ; சுண்டியிழுத்தல் ; ஒன்றுகூட்டுதல் ; நன்றாய்த் தேய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். (w.) To sound, make noise. நன்றாய்த் தேய்த்தல். இவ்விடத்தை நன்றாய்ச் சிம்பு. Loc. 3. To rub well; ஒன்றுகூட்டுதல். விளக் கு மாற்றை நன்றாய்ச் சிமிபிக்கொள்.Loc. 2. To gather together; சுண்டியிழத்தல். உன்னாலான மட்டுஞ் சிம்பிப்பார். Vul. 1. To pull hard; துள்ளுதல். மாடு சிம்புகிறது. Loc. 1. To frisk about; சினக்குறி காட்டுதல். தாராரைச் சிம்பித் துரத்துவார் (விறலிவிடு.315).-tr. 2. To be restive, to show signs of anger;

Tamil Lexicon


cimpu-,
5 v. cf. விசும்பு-. intr.
1. To frisk about;
துள்ளுதல். மாடு சிம்புகிறது. Loc.

2. To be restive, to show signs of anger;
சினக்குறி காட்டுதல். தாராரைச் சிம்பித் துரத்துவார் (விறலிவிடு.315).-tr.

1. To pull hard;
சுண்டியிழத்தல். உன்னாலான மட்டுஞ் சிம்பிப்பார். Vul.

2. To gather together;
ஒன்றுகூட்டுதல். விளக் கு மாற்றை நன்றாய்ச் சிமிபிக்கொள்.Loc.

3. To rub well;
நன்றாய்த் தேய்த்தல். இவ்விடத்தை நன்றாய்ச் சிம்பு. Loc.

cimpu-,
5 v. intr. prob. சிலம்பு-.
To sound, make noise.
ஒலித்தல். (w.)

DSAL


சிம்புதல் - ஒப்புமை - Similar