சிங்காரித்தல்
singkaarithal
அலங்கரித்தல் ; அலங்கரித்துரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கரித்துரைத்தல். (W.) 2. To use flowery language; அலங்கரித்தல். உன்னைச் சிங்காரித் துன்னழகைப் பாராமல். 1. To decorate, beautify
Tamil Lexicon
அலங்கரித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
ciṅkāri-,
11 v. tr. சிங்காரம்.
1. To decorate, beautify
அலங்கரித்தல். உன்னைச் சிங்காரித் துன்னழகைப் பாராமல்.
2. To use flowery language;
அலங்கரித்துரைத்தல். (W.)
DSAL