Tamil Dictionary 🔍

சிறங்கி

sirangki


VI. v. t. measure in the hollow of the hand, சிறங்கையாலள; 2. despise, அவமதி.

J.P. Fabricius Dictionary


, [ciṟngki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n. [prov.]'' To measure in the hollow of the hand, சிறங்கையாலளக்க; [''ex'' சிறங்கை.] 2. To despise, &c.--as சிறங்கணி.

Miron Winslow


சிறங்கி - ஒப்புமை - Similar