Tamil Dictionary 🔍

சிறங்கணி

sirangkani


சிறங்கி, VI. v. t. despise, அவ மதி; 2. quint the eyes and glance. சிறங்கணித்துப் பேச, to speak contemptibly. சிறங்கணித்துப் போக, to grow contemptible or abject.

J.P. Fabricius Dictionary


, [ciṟngkṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [prov.]'' (''a change of'' சிறக்கணி.) To despise, to esteem lightly, to dis-esteem, slight, disdain, அவமதிக்க. என்னைச்சிறங்கணித்துச்சீரழித்துப்போட்டான். He has brought me to ridicule and poverty.

Miron Winslow


சிறங்கணி - ஒப்புமை - Similar