Tamil Dictionary 🔍

சிவிங்கி

sivingki


ஒரு விலங்குவகை ; ஒரு பறவைவகை ; சிறுத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுத்தை. (W.) 2. Hunting leopard, Felis jubata; பறவைவகை. (யாழ் . அக.) 3. A bird; ஒரு வகை விலங்கு. 1. Indian lynx, Felis caracal;

Tamil Lexicon


s. (Tel.) a kind of leopard used in hunting felis jubata; 2. Indian Iyux, felis caracal; 3. a bird, பறவை வகை. சிவிங்கி நாய், a swift hunting dog. சிவிங்கிப் பூனை, a leopard cat, felis bengalensis.

J.P. Fabricius Dictionary


, [civingki] ''s.'' (''Tel.'' ஸிபி.) A kind of leopard, used in hunting, ஓர்மிருகம். ''(c.)''

Miron Winslow


civiṅki,
n. [T. K. sivaṅgi, M. civiṅṅi.]
1. Indian lynx, Felis caracal;
ஒரு வகை விலங்கு.

2. Hunting leopard, Felis jubata;
சிறுத்தை. (W.)

3. A bird;
பறவைவகை. (யாழ் . அக.)

DSAL


சிவிங்கி - ஒப்புமை - Similar