Tamil Dictionary 🔍

சிங்கி

singki


நஞ்சு ; ஓர் உலோக நஞ்சுவகை ; பின்னல் ; குறத்தி ; இராகுவின் தாய் ; நாணமற்றவள் ; துணங்கைக்கூத்து ; பெண்சிங்கம் ; மிருதாரசிங்கி ; கற்கடகசிங்கி ; கடுக்காய் ; மீன்வகை ; சிங்கிறால் ; வல்லாரை ; மான்கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கடுக்காய். (மூ. அ.) 5. Gallnut. மான்கொம்பு. (மூ. அ.) Stag's horn; See வல்லாரை. (மலை.) Indian pennywort. See துணங்கைக்கூத்து. (சிலப். 5,70, உரை.) 4. A mode of dancing. See கர்க்கடகசிங்கி. (சீவக.1277.) 4. Japanese waxtree. மீன்வகை. 6. cf. U. šingī. A fresh-water fish, leaden, attaining more than 1 ft. in length, Saccobranchus fossilis; See சிங்கிறால். 7. Lobster. இராகுவின் தாய். (இலக். அக.) 1. Mother of Rāhu, the ascending node; குறத்தி. (குற்றா.குற.) 2. Fem. of சிங்கன். Woman of the fowler tribe; நாணமற்றவன். 3. Forward, immodest woman; ஒருவகை உலோகநஞ்சு. 2. Lead monoxide, used in making flint glass; நஞ்சு. கோளராவெயிற்றுச் சிங்கி (உபதேசகா. சிவபுண்ணிய. 348). 1. Poison; பின்னல் சிங்கிசெய் கூட்டின் (ஞானவா. தாம. 4). That which is woven or plaited; மிருதாரசிங்கி. (மூ.அ.) 3. A prepared arsenic;

Tamil Lexicon


s. poison, நஞ்சு; 2. a kind of fish; 3. see under சிங்கன்; 4. stag's horn.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A female of the fowler tribe, குறத்தி. ''A dramatic term.'' 2. ''(fig.)'' A bold, immodest woman, கொடியவள். ''(c.)''

Miron Winslow


ciṅki,
n. prob. சிங்கு-.
That which is woven or plaited;
பின்னல் சிங்கிசெய் கூட்டின் (ஞானவா. தாம. 4).

ciṅki,
n. šrṅgī.
1. Poison;
நஞ்சு. கோளராவெயிற்றுச் சிங்கி (உபதேசகா. சிவபுண்ணிய. 348).

2. Lead monoxide, used in making flint glass;
ஒருவகை உலோகநஞ்சு.

3. A prepared arsenic;
மிருதாரசிங்கி. (மூ.அ.)

4. Japanese waxtree.
See கர்க்கடகசிங்கி. (சீவக.1277.)

5. Gallnut.
See கடுக்காய். (மூ. அ.)

6. cf. U. šingī. A fresh-water fish, leaden, attaining more than 1 ft. in length, Saccobranchus fossilis;
மீன்வகை.

7. Lobster.
See சிங்கிறால்.

ciṅki,
n. simhī.
1. Mother of Rāhu, the ascending node;
இராகுவின் தாய். (இலக். அக.)

2. Fem. of சிங்கன். Woman of the fowler tribe;
குறத்தி. (குற்றா.குற.)

3. Forward, immodest woman;
நாணமற்றவன்.

4. A mode of dancing.
See துணங்கைக்கூத்து. (சிலப். 5,70, உரை.)

ciṅki,
n. cf. jiṅgī.
Indian pennywort.
See வல்லாரை. (மலை.)

ciṅki,
n. šrṅga.
Stag's horn;
மான்கொம்பு. (மூ. அ.)

DSAL


சிங்கி - ஒப்புமை - Similar