சிங்காணி
singkaani
உண்டை வைத்து அடிக்கும் ஒரு வில்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டை வைத்து அடிக்கும் ஒருவகை வில். (W.) Bow for shooting small balls, pelletbow;
Tamil Lexicon
சிங்காடி, சிங்கனி, s. a small bow, வில். சிங்காணிக்காரன், an archer.
J.P. Fabricius Dictionary
சுண்டுவில்.
Na Kadirvelu Pillai Dictionary
[cingkāṇi ] --சிங்காடி, ''s.'' [''loc. improp.'' சிங்கினி.] A small bow for shooting balls, ஓர்வில்.
Miron Winslow
ciṅkāṇi,
n. šinjjinī. [T. sinjgāṇi.]
Bow for shooting small balls, pelletbow;
உண்டை வைத்து அடிக்கும் ஒருவகை வில். (W.)
DSAL