சிகரம்
sikaram
மலையுச்சி ; மலை ; உயர்ச்சி ; கோபுரம் ; விற்பிடி ; நீர்த்துளி ; அலை ; புளகம் ; வட்டில் ; காக்கை ; கிராம்பு ; சுக்கு ; இலவங்கம் ; கவரிமா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராம்பு. (தைலவ. தைல. 105.) Clove; சுக்கு. (மூ. அ.) Dry ginger; கவரிமா (அக. நி.) Yak; காக்கை. (அக. நி.) 2. [வட்டில் = கரகம் misread as காகம்.] Crow; வட்டில். (பிங்.) 1. Dish, shallow brass plate; புளகம். (இலக். அக.) 3. Horripilation; அலை. (சூடா.) 2. Wave; நீர்த்துளி. (பிங்.) 1. Drop of water, spray கமான்வளைவின் நடு. (C. E.M.) 7. (Engin.) Crown; . 6. (Nāṭya.) Gesture with one hand. See விற்பிடி. (சிலப். 3, 18, உரை.) கோபுரம். (பிங்.) 5. Tower, turret; தலை. (பிங்.) 4. Head; உயர்ச்சி. (சூடா.) 3. Height; மலை. (சூடா.) 2. Mountain; மலையுச்சி. சிகரமுயர்ந்த நெடிய மலை. (புறநா. 135, உரை). 1. Summit, top of a mountain;
Tamil Lexicon
s. a peak, ridge of a hill, summit; 2. the crown of the head, உச்சி; 3. the top of a tower, car etc., pinnacle; 4. a mountain, மலை; 5. spray, நீர்த்துளி; 6. a wave, அலை; 7. horri pulation, புளகம். சிகரக் கொடுமுடி, the steeple knob or ball.
J.P. Fabricius Dictionary
, [cikaram] ''s.'' The peak, summit or ridge of a mountain, மலையுச்சி. W. p. 842.
Miron Winslow
cikaram,
n. šikhara.
1. Summit, top of a mountain;
மலையுச்சி. சிகரமுயர்ந்த நெடிய மலை. (புறநா. 135, உரை).
2. Mountain;
மலை. (சூடா.)
3. Height;
உயர்ச்சி. (சூடா.)
4. Head;
தலை. (பிங்.)
5. Tower, turret;
கோபுரம். (பிங்.)
6. (Nāṭya.) Gesture with one hand. See விற்பிடி. (சிலப். 3, 18, உரை.)
.
7. (Engin.) Crown;
கமான்வளைவின் நடு. (C. E.M.)
cikaram,
n. šīkara.
1. Drop of water, spray
நீர்த்துளி. (பிங்.)
2. Wave;
அலை. (சூடா.)
3. Horripilation;
புளகம். (இலக். அக.)
cikaram,
n. சிரகம்.
1. Dish, shallow brass plate;
வட்டில். (பிங்.)
2. [வட்டில் = கரகம் misread as காகம்.] Crow;
காக்கை. (அக. நி.)
cikaram,
n. šēkhara.
Clove;
கிராம்பு. (தைலவ. தைல. 105.)
cikaram,
n. prob. šikhara = šrṅgabēr.
Dry ginger;
சுக்கு. (மூ. அ.)
cikaram
n. prob. šri-kara. cf. சீகரம்.
Yak;
கவரிமா (அக. நி.)
DSAL