Tamil Dictionary 🔍

சதிரம்

sathiram


கக்கரிக்கொடிவகை ; நேர்கோணம் உள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரீரம். Vul. Body; . See சதுரம், 1. சதிரத்திண்ணைத் தண்பூம் பந்தர் (பெருங். இலாவாண. 2, 69). கக்கரிவகை. (மலை.) A kind of country melon;

Tamil Lexicon


s. a kind of country melon.

J.P. Fabricius Dictionary


ஒருகக்கரி

Na Kadirvelu Pillai Dictionary


, [ctirm] ''s.'' A kind of cucumber, ஒர்க க்கரி. ''(M. Dic.)'' 2. [''impr. vul.'' for சரீரம்.] Body, தேகம். ''(c.)''

Miron Winslow


catiram,
n. cf. U. sardā.
A kind of country melon;
கக்கரிவகை. (மலை.)

catiram,
n. caturašra.
See சதுரம், 1. சதிரத்திண்ணைத் தண்பூம் பந்தர் (பெருங். இலாவாண. 2, 69).
.

catiram,
n. cf. šarīra.
Body;
சரீரம். Vul.

DSAL


சதிரம் - ஒப்புமை - Similar