சிரகம்
sirakam
திவலை ; கரகம் ; தலைச்சீரா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைச்சீரா. (பிங்.) Helmet; கரகம். அடர்பொற் சிரகத்தால் வாக்கி (கலித். 51). 2. Water-pot, ewer; திவலை. (திவா.) 1. Water drop;
Tamil Lexicon
s. a helmet; 2. a drop of water; 3. a water-pot.
J.P. Fabricius Dictionary
, [cirakam] ''s.'' A helmet, தலைச்சீரா. W. p. 844.
Miron Winslow
cirakam,
n. cf. karaka.
1. Water drop;
திவலை. (திவா.)
2. Water-pot, ewer;
கரகம். அடர்பொற் சிரகத்தால் வாக்கி (கலித். 51).
cirakam,
n. širas-ka.
Helmet;
தலைச்சீரா. (பிங்.)
DSAL