சிமாளித்தல்
simaalithal
மிக மகிழ்தல் ; சமாளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகமகிழ்தல். (யாழ். அக.) To rejoice greatly; . To manage, make the best of. See சமாளி-.
Tamil Lexicon
cimāḷi-,
11 v. intr. சிமாளம்.
To rejoice greatly;
மிகமகிழ்தல். (யாழ். அக.)
cimāḷi-,
11 v. tr. K. samāḷisu.
To manage, make the best of. See சமாளி-.
.
DSAL