சிமிழ்த்தல்
similthal
கட்டுதல். (பிங்.) பாசப் பிணிப்பினாற் சிமிழ்ப்புண்டு (பிரபோத. 5, 5). 1. To tie bind;
Tamil Lexicon
கட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
cimiḻ-,
11 v. இமிழ்2-. tr.
1. To tie bind;
கட்டுதல். (பிங்.) பாசப் பிணிப்பினாற் சிமிழ்ப்புண்டு (பிரபோத. 5, 5).
2. To entrap, catch;
அகப்படுத்துதல். வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (குறள், 274).
DSAL