Tamil Dictionary 🔍

சையம்

saiyam


கல் ; குடகுமலை ; மலை ; நியமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நியமம். சையமே லேற்றினான். (மேருமந்.544). Self-control; கல். சையம் பூண்டு சமுத்திர நீந்துவான் (சீவக. 1426). 3. Stone, rock; மலை. சக்கரவாள சையம் (கந்தபு. அண்டகோ. 20). 2. Hill, mountain; புரைகெழு சையம் பொழிமழை (பரிபா. 11, 14). 1. A mountain. See சகியம்2.

Tamil Lexicon


s. stone, கல்; 2. a hill, a mountain, மலை; 3. prosperity, செல்வம்; 4. a mountain in Coorg where the Kauvery rises. சையத்திருக்க, to be in prosperous circumstances.

J.P. Fabricius Dictionary


, [caiyam] ''s.'' Stone, rock, கல். 2. Hill, mountain, மலை. 3. Prosperity, செல்வம். 4. The name of mountain in the Koorg country from which rises the Kavery river, ஓர்மலை. ''(p.)''

Miron Winslow


caiyam,
n. Sahya.
1. A mountain. See சகியம்2.
புரைகெழு சையம் பொழிமழை (பரிபா. 11, 14).

2. Hill, mountain;
மலை. சக்கரவாள சையம் (கந்தபு. அண்டகோ. 20).

3. Stone, rock;
கல். சையம் பூண்டு சமுத்திர நீந்துவான் (சீவக. 1426).

caiyam,
n. sam-yama.
Self-control;
நியமம். சையமே லேற்றினான். (மேருமந்.544).

DSAL


சையம் - ஒப்புமை - Similar